18–வது ஆசிய விளையாட்டு போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் ஜப்பான் 75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம் என்று மொத்தம் 205 பதக்கங்களுடன் 2–வது இடத்தை தட்டிச்சென்றது.
17–வது சீசனில் 47 தங்கம் வென்றிருந்த ஜப்பான்,18–வது சீசனில் 75 தங்கம் வென்று புதிய சாதனை படைத்தும்,மொத்த பதக்கத்தில் கடந்த சீசனை விட 5 பதக்கங்கள் கூடுதலாக பெற்று சாதனை படைத்துள்ளது.17–வது சீசனில் ஜப்பான் 47 தங்கம்,77 வெள்ளி,76 வெண்கலம் என்று மொத்தம் 200 பதக்கங்கள் குவிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: