புதுதில்லி :

இந்திய சட்ட அமைப்பு வழக்கு இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருப்பது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார். அதில், 2.84 கோடி வழக்குகள் துணைநிலை நீதிமன்றங்களிலும், 43 லட்சம் வழக்குகள் உயர்நீதிமன்றங்களிலும் மற்றும் 58 ஆயிரம் வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கின்றன.கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் முதல்முறையாக ஆன்லைன் கோர்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுபோன்ற தொழில்நுட்பங்களை நீதித்துறையில் பயன்படுத்துவது வேகமான நீதிக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: