தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற சிறப்புப் பேரவையில் தீக்கதிர் ஆண்டுச் சந்தாக்கள், ஆறு மாதச் சந்தாக்கள் 169 மற்றும் நடப்பு சந்தாக்களுக்கான டெபாசிட் தொகை உள்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், திருச்சி தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: