தீக்கதிர்

கேரள மாநில மக்களின் துயர்துடைக்க திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 50 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள்…!

கேரள மாநில மக்களின் துயர்துடைக்க, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச்
செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் 50 ஆயிரம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருள் வாகனத்தை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். பொருளாளர் எஸ். துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.