கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், புதுல் மந்தாள். இவர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக நின்று வெற்றிப் பெற்றுவிட்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அணில் மந்தல் என்ற பாஜக கட்சித் தலைவர், சில குண்டர்களுடன் சென்று, புதுல் மந்தாளின் வீட்டைத் தாக்கியதுடன், அவரது 3 வயது குழந்தையைத் துப்பாக்கியால் தலையில் சுட்டு, கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: