லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாரூக். 22 வயது இளைஞரான இவர், துபாயில் தையல் தொழிலாளியாக இருந்துவிட்டு, அண்மையில்தான் இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், அவர் போலாபூர் ஹதோலியா கிராமம் சென்றபோது, அவரை எருமை திருட வந்ததாக கூறி, 15-க்கும் மேற்பட்ட குண்டர்கள் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.