புதுதில்லி;
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மணிக்கு சராசரியாக 17 பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மணிநேரத்தில் 55 சாலை விபத்துக்கள் இந்தியாவில் நடக்கின்றன. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 785 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அந்தாண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் விபத்துகள் நடந்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.