புதுதில்லி:
பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு ஆன செலவு மட்டும் ரூ. 12 ஆயிரத்து 877 கோடி என்று தெரியவந்துள்ளது. கறுப்புப் பணம்- அதாவது திரும்பிவராத 10 ஆயிரத்து 720 கோடி ரூபாயைக் கண்டுபிடிக்க, 13 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட்டு மோடி அரசு சாதனை படைத்துள்ளது. இதுஒருபுறமிருக்க, பணமதிப்பு நீக்கத்தால் இந்திய பொருளாதாரம் அடைந்த இழப்பு மட்டும் ரூ. 3 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: