தீக்கதிர்

15 ஆயிரம் பேர் மீது வழக்கு…!

திருநெல்வேலி: 
நெல்லை மாநகரில் சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் ஹெல்மெட் அணியாமலும் இரு சக்கரவாகனங்களை ஓட்டியதாக 15 ஆயிரம் பேர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இந்த ஆண்டு  இதுவரையிலும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்து களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.