சென்னை;
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்
தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘ஸ்டெர்லைட் ஆலையில் முறையான ஆய்வு நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டது. விசாரணை ஆணையம் அமைக்கத் தேசிய பசுமை தீர்ப்பா யத்துக்கு அதிகாரம் இல்லை’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: