சென்னை:
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் மாநகராட்சி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன.ஆடவர் பிரிவில் 34 அணிகளும்,மகளிர் பிரிவில் 7 அணிகளும் களமிறங்குகின்றன.
பரிசுத்தொகை:

ஆடவர் பிரிவு
முதல் இடம் – ரூ.30 ஆயிரம்.
இரண்டாவது இடம் – ரூ.20 ஆயிரம்.
மூன்றாவது இடம் – ரூ.10 ஆயிரம்.

மகளிர் பிரிவு
முதல் இடம் – ரூ.20 ஆயிரம்.
இரண்டாவது இடம் – ரூ.15 ஆயிரம்.
மூன்றாவது இடம் – ரூ.5 ஆயிரம்.
சிறந்த வீரர்-வீராங்கனைக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.

Leave a Reply

You must be logged in to post a comment.