திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் வியாழனன்று மாலை நடைபெற்றது.

அனைத்துக் கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இந்நிகழ்வின் துவக்கத்தில், மேடையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மரியாதை செலுத்தினார். உடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள்

Leave a Reply

You must be logged in to post a comment.