புதுதில்லி:
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று நேபாளம் சென்றார். அவருக்கு காத்மாண்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளான வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: