பாட்னா;
சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன; நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ள லாலு, கொலைச் சதிக்கான ஆதாரத்தை மோடி வெளியிட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.