மும்பை:
விண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்,5 ஒருநாள் மற்றும் 3 டி-20 என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகிறது.இந்தத் தொடரில் கடைசி டி-20 போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

அட்டவணை விபரம் ;                                                                                                                                         

டெஸ்ட் தொடர்
முதல் டெஸ்ட் – ராஜ்கோட் (அக்டோபர் 4-8)
2-வது டெஸ்ட்- ஹைதராபாத் (அக்டோபர் 12-16)

 

ஒருநாள் தொடர்
முதல் போட்டி – குவாஹட்டி (அக்டோபர் 21)
2-வது போட்டி – இந்தூர் (அக்டோபர் 24)
3-வது போட்டி – புனே (அக்டோபர் 27)
4-வது போட்டி – மும்பை (அக்டோபர் 29)
5-வது போட்டி – திருவனந்தபுரம் (நவம்பர் 1)

 

டி-20 தொடர்
முதல் டி20 – கொல்கத்தா (நவம்பர் 4)
2-வது டி20 – இன்னும் முடிவுசெய்யப்படவில்லை (நவம்பர் 6)
3-வது டி20 – சென்னை (நவம்பர் 11)

இந்தத் தொடருக்கு முன்னர் இந்திய அணி செப்டம்பர் 15 முதல் 28-ஆம் தேதி வரை அமீரகத்தில் நடைபெறும் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: