சிவகாசி;
சிவகாசி அருகே உள்ளது நாராணாபுரம். இங்கு சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான அய்யப்பா கேப் வெடி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையானது, நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையால் அனுமதி பெற்றதாகும்.

இந்த ஆலையில் 36 அறைகள் உள்ளன. அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கேப் வெடிக்கு மருந்து செலுத்தி உலர வைக்கும் போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: