ஆசிய விளையாட்டு மகளிர் வில்வித்தை (அணி) காம்பவுண்ட் பிரிவில் முஸ்கான் கிரார், மதுமிதா குமாரி,ஜோதி சுரேகா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது.வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: