ஆசிய விளையாட்டுப் போட்டி டேபிள் டென்னிஸ் அணி பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி,தென் கொரிய அணியை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளது.

இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது மிகப்பெரிய சாதனை இல்லையென்றாலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் அணி பிரிவில் இந்தியா பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை என்பதால் சாதனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: