மணப்பாறை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் ராஜசேகர், குணசேகர், விமல்ராஜ், அருண் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.