விளையாட்டின் மூலம் இக்கட்டான சூழ்நிலையிலும் குணாதிசயம், குழுப்பணி, தலைமைப் பண்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.இதனால் 2019-ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிகளுக்கான பாடத்திட்டம் 50 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.இதன் மூலம் மைதானங்கள்,வாழ்க்கைக்கான பல்வேறு பாடங்களை உருவாக்கி,அதில் சரிபாதி விளையாட்டு பிரிவும் சேர்க்கப்படும்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதிலிருந்து..

Leave a Reply

You must be logged in to post a comment.