கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இந்தியன் வங்கி ஊழியர்கள் சார்பாக ரூ.4.01 கோடியை இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ், கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வெள்ளியன்று வழங்கினார். இந்த நிவாரணத் தொகையில் இந்தியன் வங்கி ஊழியர்கள் சார்பில் ரூ. 3.01 கோடியும் வங்கி சார்பில் 1 கோடியும் அடங்கும்.

Leave A Reply

%d bloggers like this: