ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில்,இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.சீன வீரர் லியு ஃ குய்ஸ்ஹென் (82.22 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும்,பாகிஸ்தான் வீரர் நதீம் அர்ஷாத் (80.75 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.