நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வெல்லமுடியாத பலமான கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான ஒற்றுமை நிலவுகிறது மற்றும் இந்த ஒற்றுமை ஓவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒண்றினைக்க முயற்சி எடுக்க வேண்டும் என அவர் கூறினார். தலித்துக்கள், முஸ்லீம்கள் பெண்கள் மற்றும் பத்திரிக்கைகள் என அனைத்தும் பயமுறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் பயத்துடன் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.