புதுதில்லி:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சில தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சுமார் 175 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத் துள்ளன. எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ உடன் இணைந்து சுமார் 12-க்கும் மேற்பட்ட விமானங்களில் திருவனந்தபுரம் அனுப்பிவைத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.