விருதுநகர்:
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வக்பு வாரிய வழக்கறிஞராக முகைதீன் பாஷா நியமிக் கப்பட்டுள்ளார்.மதுரை அல்-அமீன் நகரைச் சேர்ந்தவர் முகைதீன் பாஷா. வழக்கறிஞரான இவரை, தமிழக வக்பு வாரிய நிர்வாகம் சனிக்கிழமை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞராக நியமித்துள்ளது. அவருக்கு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.