அகமதாபாத்:
வடமாநிலங்களில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதையொட்டி, குஜராத்தில் உள்ள நகைக்கடைகளில் மோடி உருவம் பொறித்த வைரம் மற்றும் தங்கத்தினாலான ராக்கிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 22 காரட் தங்கத்தினாலான இந்த ராக்கியின் விலை ரூ. 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: