ஹைதராபாத்:
ஆந்திராவில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான நரசிம்மராவ், குண்டூரில் இருந்து விஜயவாடாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது கார், 2 பெண்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியாகியுள்ளனர். மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.