திருச்செந்தூர்;
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக கட்டணங்கள் திடீரென்று உயர்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் 200 ரூபாயாக இருந்த அபிஷேக கட்டணம் தற்போது 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்காலங்களில் மட்டுமல்லாது, மாதம்தோறும் வரும் சஷ்டி,விசாகம் உள்ளிட்ட நாட்களில் செய்யப்படும் அபிஷேகத்திற்கும் 250 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டண
மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: