மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ்நாடு ஊறுகாய் பொட்டல உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. ரூ.3 லட்சத்திற்கான வரைவோலையை சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.செல்வராஜ், மாநிலச் செயலாளர் ஜி.கந்தசாமி, மாநிலப் பொருளாளர் அஜ்மல்கான், துணைச் செயலாளர் பூபாலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், காரல்மார்க்ஸ், பி.பாக்கியராஜ், பி.குருநாதன் ஆகியோர் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்.

Leave A Reply

%d bloggers like this: