ஆசிய விளையாட்டு போட்டி மகளிருக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி காலிறுதி ஆட்டத்தில்,இந்தியாவின் தீபிகா பல்லிகல்,மலேசியாவின் டேவிட் நிக்கோலை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டேவிட் நிக்கோல் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் தீபிகா பல்லிகலை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.அரையிறுதியில் தோல்வியடைந்த தீபிகா பல்லிகலுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.