மும்பை;
விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிலங்களில், பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 441 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அடுத்ததாக, கர்நாடகத்தில் 3 ஆயிரத்து 740 பேரும், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 578 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.