ராஞ்சி;
லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் முடிவடையும் நிலையில், அவர் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருக்கும் லாலு-வுக்கு மேலும் 3 மாதங்களுக்கு ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.