தீக்கதிர்

பருப்பு விநியோகம்: மத்திய அரசு ஒப்புதல்…!

புதுதில்லி:
தற்போது காரிப் பருவம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த பருவத்துக்கான கொள்முதலுக்காக, கிடங்குகளைத் தயார்படுத்த வேண்டிய நிலையில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.