அமெரிக்க அரசு முதன்மை வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸ், ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் சமீபத்தில் கருத்து ரீதியான தாக்குதலுக்கு பதிலளித்துள்ளார்.அரசியல் அழுத்தங்களுக்கு நீதித்துறை அடிபணியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.ஜெஃப் செஷன்ஸின் கட்டுப்பாட்டில் அவரது துறை இல்லை என்று டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு பதிலாக இந்த வெளிப்படையான கண்டிப்பு செஷன்ஸ் தரப்பில் இருந்து வந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: