லக்னோ;
ராமர் கோயில் கட்டப்போவதாக கூறி, இந்துக்களின் வாக்குளை திரட்டுவதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் திட்டங்களை தீட்டிவருகிறார். இந்நிலையில், “நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஷ்ணு பெயரில் நகரம் உருவாக்கி, அங்கு விஷ்ணு-வுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவோம்” என முன்னாள் முதல்வர் அகிலேஷூம் போட்டியில் இறங்கியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.