ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திருந்து மெக்சிகோ வரை அமைக்கப்பட்டுள்ள ஒரு ரகசிய சுரங்கப்பாதையை அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அரிசோனாவின் சான் லூயிஸ் பகுதியில் முன்னர் கேஎஃப்சி கடை செயல்பட்டு கொண்டிருந்த கட்டடத்தின் அடித்தளத்திலிருந்து சுமார் 600 அடி தூரத்திலுள்ள மெக்ஸிகோவின் சான் லூயிஸ் ரியோ கொலராடோ பகுதியிலுள்ள ஒரு வீடுவரை சுரங்கப்பாதை நீள்கிறது.இந்த ரகசிய சுரங்கப்பாதை போதை மருந்துகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: