கோவை,:
அதிகளவு ரசாயனம் கலந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை கொடிசியா அரங்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கரும்பு இனவிருத்தி மையம் சார்பில் உழவர் மேம்பாட்டு விழா மற்றும் கண்காட்சியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவதற்கான ஆராய்ச்சிகளை வேளாண் விஞ்ஞானிகள் முன்னெடுக்க வேண்டும். அதிகளவில் ரசாயனம் கலந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

%d bloggers like this: