கிரிக்கெட் போட்டியில் கோலியின் விளையாட்டு உணர்வு எப்படிப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.இவ்வளவு தொழில் தர்மத்துடன் வேறு ஒரு கிரிக்கெட் வீரரை நான் இதுவரை பார்த்ததே இல்லை.இந்திய அணியின் வெற்றிக்காக தயாராவதிலும்,திட்டமிடுவதிலும் கோலி பலே கில்லாடி.கோலியை சச்சின் ஒருவருடன் மட்டுமே ஒப்பிட முடியும்.
நாட்டிங்காம் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதிலிருந்து….

Leave a Reply

You must be logged in to post a comment.