புதுதில்லி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி சர்வதேச டி-20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மூன்று வகையான போட்டிகளில் கலக்கும் ஜுலன் கோஸ்வாமி இந்திய அணிக்காக 68 டி-20 போட்டியில் விளையாடி 56 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.169 ஒருநாள் போட்டியில் 203 விக்கெட்டுக்களும்,10 டெஸ்ட் போட்டியில் 40 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: