மும்பை;
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, பாஜக தலைமையிலான மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனா கட்சி குரல் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று பாஜக சொல்வது, ‘காஷ்மீரில் நாங்கள் எதையும் செய்யவில்லை. அது இந்தியா வைச் சேர்ந்தது’ என்று பாகிஸ்தான் சொல்வதைப் போன்றது என்றும் உசுப்பேற்றியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: