முசாபர் நகர்:
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம் கமால்பூர் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த 7 பேர், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் வரை தற்போது உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் சட்டம் உள்ளது குறிப்பித்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.