திருவனந்தபுரம்:
கேரள வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், பாஜக மத்திய அமைச்சருமான கே.ஜே. அல்போன்ஸ் கண்ணந்தானம் கூறியுள்ளார். “பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ஆனது, கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடர் என்று அறிவிப்பதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை” என்று அவர் காரணம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: