தீக்கதிர்

புனித நூல்களை அவமதித்தால் ஆயுள்சிறை..!

சண்டிகர்;
புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி புனித நூல்களான பகவத்கீதை, குரான், பைபிள், குரு கிரந்த் சாகிப் ஆகியவற்றை மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கத்துடன் கிழித்தாலோ, சேதப்படுத்தினோலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.