மதுரையில் தீக்கதிர் ஊழியர்கள் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டது. தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் நிதி வசூலை துவக்கி வைத்தார். பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தி ஆசிரியர் ப.முருகன், மேலாளர்கள் ஆர்.உமாபதி, க.பாண்டியராஜன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: