மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ரஹி சர்னோபத் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததிலிருந்து….

2016-ஆம் ஆண்டு முழங்கை காயத்தால் அவதிப்பட்ட ரஹி சர்னோபத் கடும் போராட்டத்துடன் காயத்திலிருந்து மீண்டு,ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கிச் சுடுதலில் (25 மீ. பிஸ்டல்) அதே போராட்டத்துடன் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள அவரை நாம் மனமார வாழ்த்துவோம்.

 

Leave A Reply

%d bloggers like this: