புதுதில்லி:
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அசோக் சவான், சஞ்சய் நிருபம், உம்மன் சாண்டி, அபிசேஷ் மனு சிங்வி உட்பட பல தலைவர்கள் ஆதாரம் இல்லாமல் ரிலையன்ஸ் குழுமத்தை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு அனில் அம்பானி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இல்லாத பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் ரிலையன்ஸ் மிரட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.