திருவனந்தபுரம்;
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் செங்ஙன்னூர் பகுதியில் மீட்புப்பணிகள் நிறைவடைந்ததும் மீனவர்கள் லாரிகளில் தங்களின் படகுகளை ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது மக்கள் வழி நெடுகிலும் நின்று மீனவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தங்களுக்கு உதவிய மீனவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் காட்சி காண்போரின் மனதையும் நெகிழச் செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: