துப்பாக்கிச் சுடுதல்
மகளிருக்கான 25 மீ. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் இறுதிச்சுற்று முடிவில் இந்தியாவின் ரஹி சர்னோபத்தும்,தாய்லாந்தின் யங்பைபூனும் 34 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால் ஷூட் ஆஃப் முறையில் வெற்றியாளருக்கான போட்டி நடைபெற்றது.ஷூட் ஆஃப் முறையில் அதிக புள்ளிகளை பெற்று ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்றார்.

தாய்லாந்தின் யங்பைபூன் (34 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் மிஞ்சுங் (29 புள்ளிகள்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மனு பாக்கர் 16 புள்ளிளளுடன் 6-வது இடத்துடன் நடையை கட்டினார்.

Leave A Reply

%d bloggers like this: