ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரெய்னா அங்கீதா ஹாங்காங்கின் யூடிஸ் ஒங்கை எதிர்கொண்டார்.
1 மணி 21 நிமிடமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ரெய்னா அங்கீதா தனது வழக்கமான அதிரடியால் 6-4,6-1 என்ற நேர் செட் கணக்கில் யூடிஸ் ஒங்கை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.ரெய்னா அங்கீதா தனது அரைறுதியில் ஆட்டத்தில் சீன வீராங்கனை ஜங் சூவை எதிர்கொள்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.