ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியாவின் சார்பில் களமிறங்கி பதக்கம் வென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு கோடி கோடியாக பரிசுத்தொகையை வாரி இறைத்துள்ளது.

பஜ்ரங் புனியா (ஆடவர்-மல்யுத்தம்) – ரூ.3 கோடி.
வினேஷ் போகத் (மகளிர்-மல்யுத்தம்) – ரூ.3 கோடி.
லக்‌ஷய் ஷெரோன் (ஆடவர்-துப்பாக்கி சுடுதல்) – ரூ.1½ கோடி

இதில் வினேஷ் போகத்திற்கு 3 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன்,அரசு வேலையும் வழங்கப்ப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.